பிரான்ஸ் பாரிசில் மாணிக்கப் பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியீட்டுப்பிரிவு தாயக வெளியீடுகளுடன் தமிழீழத் தேசியக்கொடி, தேசியத் தலைவரின் படங்கள், இறுவட்டுக்கள் இன்னும் பலவற்றுடன் பலவற்றையும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.