தமிழின அழிப்புக்கு நீதிகோரிய நடைபயணம் பிரான்ஸ் பாரிசிலிருந்து இன்று சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. நெற்று கடும் வெப்பமாகவும் இன்று மழை ஆரப்பமாகியுள்ளது. நகரில் இருந்து 2 கிலோ மீற்றரில் உள்ள மாநகரசபை முன்பாக தரித்து நின்று அதன் பின்னர் இன்று முடிந்தளவு நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர்.