நல்லூரில் அடியார்களை வரவேற்க சோதனைச் சாவடிகள் தயார்!

0
400

நாளை ஆரம்பமாகவுள்ள நல்லைக்கந்தன் பெருந்திருவிழாவில் பொலிசாரின் சோதனைகளுக்கு பிற்பாடே பக்தர்கள் தங்கள் வாழ்வின் சோதனைகளை நல்லூரானிடம் தெரிவிக்க முடியும்.

கடந்த எப்ரல் 21 அன்று இடம்பெற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பு நிலைமை வேதனையாக உள்ளது.

நல்லூர் திருவிழா சிறப்பாக இடம்பெற இவ்வாறான சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here