தமிழர் தாயகத்தில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை கண்டித்தும் இந்துக்கள் பாதிப்புக்குள்ளாவதனால் அச்சமடையும் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் அமைதி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெற்றது,