இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

0
264

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் பன்டன் மாகாணத்திலிருந்து தென்மேற்கு பகுதியில் 151 கிலோமீட்டர் தொலைவில் 42.8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பன்டன் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here