அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்!

0
201

 அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here