மட்டக்களப்பில் பிரபல உணவகமொன்றில் பாரிய தீ விபத்து!

0
581

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள பிரபல உணவகமொன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர், படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here