
எனினும் அவருடன் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட்ட மூன்று பேரும் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை வழங்க காவல்துறையினர் எதிர்ப்பு வெளியிட்ட கரணமாகவே நீதிமன்றம் அவரின் விளக்கமறியல் காலத்தை நீடித்தது.