பிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு!

0
240

எதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

பிரக்ஸிட் திட்டம் வெற்றியளிக்காததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலகலின் ஊடாக புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here