கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் செ.கயேந்திரன் மாவட்ட அமைப்பாளர்கள் மாநகர/ பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.