வீதியில் நின்று கொச்சிக்கடை அந்தோனியாரை வழிபட்ட மக்கள்!

0
151

கடந்த உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், முதன் முறையாக வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

எனினும் பொது மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீதியில் நின்றவாறு அந்தோனியாரை மக்கள் வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here