பிரான்சில் மஞ்சள் அங்கிப் போராட்டம் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பு காரணம் கருதி முதலில் வழங்கிய இட அனுமதியை திரும்பப்பெற்று பின்வரும் புதிய இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருந்த அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.