பிரான்சில் வரும் சனி,ஞாயிறு, திங்கள் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வுகள்!

0
973

சிறிலங்கா தேசத்திலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் மதவெறித் தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கு பிரான்சில் எதிர்வரும் 27ஆம் நாள்( சனிக்கிழமை) சார்சல் பிரதேசத்திலும், 28 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) பாரிசின் மடலின் தேவாலயம் முன்பாக 11.00 மணிக்கும், 29 ஆம் நாள் ( திங்கட்கிழமை ) 15.00 மணிக்கு வெர்சே மாநகரத்திலும் ஒளியேற்றும் அஞ்சலி நிகழ்வும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செய்வோம் வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here