யாழ்.நெல்லியடி பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து விடுதி ஒன்றை சுற்றிவளைத்துள்ளதாக யாழ். தகவல்கள் தொிவிக்கின்றன.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கின்றது.
தற்போது பொதுமக்கள் அந்த பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வெடி பொருள் உள்ளதாக கூறியிருக்கும் பொலிஸாா்,
சம்பவ இடத்திற்குள் இராணுவம் நுழையவுள்ளதாகவும், கூறியுள்ளதுடன் சம்பவம் தொடா்பில் மேலதிக தகவலை வெளியிட மறுத்துள்ளனா்.