குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கவலை!

0
225

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் கவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள அவர், தாக்குதல்களை வெறுக்கத்தக்கவை எனக் கண்டித்துள்ளார்.

கொடூரமான, வேதனை மிகுந்த( horror and pain) இந்தக் கீழ்த்தரமான செயலை ஜரோப்பிய அரசியல் தலைவர்கள் கூட்டாக கண்டிக்கின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here