பின்லாந்தில் நிகழ்ந்த வீதி விபத்தில், அகாலச்சாவடைந்த, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த , குணசேகரம் லோகபாலா அவர்களின், இறுதி வணக்க நிகழ்வு, பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் அமைந்துள்ள , புகழுடல் தகனப் பூங்காவில், (Hietaniemi crematorium, Hietaniemenkatu 27, 00100 Helsinki) எதிர்வரும் 23/04/2019 அன்று நடைபெறவுள்ளது. காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள், ஆரம்பமாகி, பிற்பகல் 2.00 மணியளவில் , புகழுடல் தகனம் செய்யப்படும். அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு , எமது மைந்தனை வழியனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். தகவல்; குணசேகரம்(தந்தை)