திருகோணமலையில் ஒரு காதலிக்காக இரு இளைஞரிடையே உருவான கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞன் பலியாகியுள்ளார்.
இச்சம்பவத்தில் தனுசன்(21வயது) என்ற இளைஞனே பலியானவராவார்.
திருகோணமலையில் ஒரு பெண் இரு இளைஞர்களை அடுத்தடுத்து காதலித்துள்ளார். அதில் டானியல் எனும் இளைஞனை 5வருடமாகக் காதலித்து திடிரென்று விட்டுவிட்டு குறித்த இளைஞனை காதலித்துக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இன்று காலை டானியல் தனுசனிடம் தாம் ஏமாற்றப்பட்டதை கூறிக்கொண்டு வாக்குவதப்பட்டுக்கொண்டிருந்த நேரம் தற்போதைய காதலன் தனுசன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்துள்ளார்.
திருகோணமலையில் பல ஆண்களை காதலராக உருவாக்கி அவர்களை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதை பார்த்து சுவைத்த பெண்ணினால் இளைஞன் தனுசன் இன்று காலை மரணமடைந்தார். முன்னால் காதலன் டானியல் ஆயுள் கைதி!எது எப்படியிருப்பினும் இவர்களை இத்தனை வயது வரை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்குத்தான் ஈடுசெய்ய முடியாத இழப்புகள்.