எமது விடுதலைப்போராட்டத்தில் எமது இனத்தை சிங்களமும், வேறு நாடுகளும் இணைந்து 2009 இல் அழித்தபோது நாம் கண்ணீரும், கவலையாகவும் வீதியில் நின்ற நாட்களில் எமது கவலையிலும், கண்ணீரிலும் இணைந்து கொண்டு தள்ளாத வயதிலும் தமிழீழக் கொடியோடும், தேசியத்தலைவரின் படத்தோடும் எமது போராட்டங்கள் அனைத்திலும் முன் நிற்கும் அன்னை போலாவின் இறுதி நிகழ்வு அவரின் பிறந்த கிராமத்தில் நடைபெறவுள்ளது
காலம்: 22.04.2015 புதன்
நேரம்: 13.30
இடம்: பெத்தின் (BETHINES 86310)
எமது துயரத்தையும், துன்பத்தையும் பகிர்ந்துகொண்ட அன்னை போலா எம்மோடு இல்லை.
அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கான போக்கு வரத்து ஒழுங்கு எம்மால் செய்யப்படுகின்றன அதில் பங்கு கொள்பவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும் மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே உண்டு
தொடர்புகள் : 01 43 15 04 21
06 52 72 58 67
06 29 23 69 14
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு