டென்மார்க்கில் தமிழீழத் தளபதிகளின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
827

தமிழீழ விடுதலைப் போரில் வீரகாவியமான தமிழீழத் தளபதிகளின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க் கொல்பேக் மற்றும் கேர்ணிங் நகரங்களில் ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வுகளில் உணர்வாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வீரத் தளபதிகளுக்கு வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here