கடந்த 03.04.2019 அன்று பின்லாந்து நாட்டில் அகாலச்சாவடைந்த மாணவன் குணசேகரம் லோகபாலா அவர்களின் கண்ணீர் வணக்க ஒன்று கூடல், நாளை 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் , அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில்(puistola) நடைபெறும். அவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொண்டு அவர்களை ஆற்றுப்படுத்துவோம். அவரின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என பின்லாந்து தமிழர் பேரவை அறிவித்துள்ளது.