போரின் வடுக்களைச் சுமத்த மாற்றுத் திறனாளி மாணவியின் சாதனை!

0
191

வன்னி இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று எறிகணை வீச்சினால் தனது வலது காலினை முழுமையாகவும்,தாயின் இடது கையையும் முழுமையாகவும் இழந்து போரின்
வடுக்களோடும் , குடும்ப வறுமையோடும் வாழ்ந்து மனவலிமையோடு கல்வி கற்று நடந்து முடிந்த 2018 ம் ஆண்டு க.பொ.த.சா.தர பரீட்சையில் தோற்றி 6A ,B,C பெறுபேறுகளைப் பெற்று வலிசுமந்த வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் கிழவிகுளம், பாலமோட்டைச் சேர்ந்த செல்வி ச.பிரியங்கா அவர்கள். இவரின் விடாமுயற்சிகண்டு வியந்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here