விளையாட்டு கற்றலுக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டிய களுதாவளை மாணவன்!

0
159


களுதாவளை தேசியப்பாடசாலை
மாணவன் 9A சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு கற்றலுக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டிய ஜெ.ரிசானன்
க.பொ.த.(சா/தரப்) பரீட்சையில் 9A எடுத்து மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு மற்றுமொரு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here