தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவணைப்பில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.