யாழில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை 03.03.2019 ஞாயிறு மாநாடு ஒன்றுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது கட்சியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தங்களையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
இடம்: யாழ் வீரசிங்கம் மண்டபம்
திகதி: 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி