சிறீலங்கா அரசு மீது சர்வதேச விசாரணை கோரி மன்னாரில் கண்டனப் போராட்டம்!

0
311

நேற்று மன்னார் மாவட்ட த்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து மன்னார் மனித புதைகுழி தோண்டப்படும் இடத்தில் இருந்து பொலிஸ் நிலைய வீதியின் ஊடாகச் சென்று மன்னார் கச்சேரி வரை கண்டனப் பேரணி நடைபெற்றது.

இவ் கண்டன போராட்டத்தின் போது இனி ஜக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது என்றும் இலங்கைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி போராடினர் இதன் போது ஐ.நா. சபைக்கான மகஜர் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களினால் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here