நேற்று ஆறாவது நாளாகத் தொடர்ந்த நீதிக்கான ஈருருளிப் பயணம்!

0
405

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஆறாவது நாளாக நேற்று 23/02/2019 பிரான்ஸ் சார் யூனியன் என்னும் இடத்தில்இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்ஸ் காவல்துறையின் பாதுகாப்புடன் பால்ஸ்பூர்க் மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 17.00 மணிக்கு ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதிக்கு வந்தடைந்து கவனயீர்ப்பு ஒன்று கூடலுடன், மாநகர முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும் சந்தித்து தொடர்ந்து பயணித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here