ஐந்தாம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
339

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐந்தாம் நாளாக இன்று 22/02/2019 ஜெர்மனி dilligen என்னும் இடத்தில்இருந்து ஆரம்பிக்கும் ஈருருளிப்பயணம் சார்லன்ட் மாநகர சபையை ஊடறுத்து பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்ஸ் சார்க்குமுன் மாநகரதின் ஊடாக பிரான்ஸிற்குள் பயணிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here