இன்று தாயகத்தில் சந்திரன் வழமையை விட 6 வீதம் பெரிதாகவும் 14 வீதம் பிரகாசமாகவும் காணப்பட்டது.
சுப்பர் மூனைப் பார்வையிடும் சந்தர்ப்பம் இன்று இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியது..
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி சந்திரனை சிறியளவில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.