யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் சிரமம்!

0
363

இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக தெரிவித்தே அவர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

எந்த விதமான முன்னறிவிப்புமின்றி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here