யாழ்அரியாலை பூம்புகார்ப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மதியம் 1.40 மணியளவில் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு செல்லும் சொகுசு தொடருந்தின் முன் பாய்ந்தே இவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த நபரின் உடலில் இருந்த ஆடைகள் அனைத்தும் புகையிரதத்தால் களையப்பட்ட நிலையில் புகையிரதத்தின் பாகங்கள் இடித்து இவரது உடலை துவம்சம் செய்துள்ளன
இவரது சடலம் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.