தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும் ஏனைய போட்டிகளில் 2019 ம் ஆண்டுக்கான ஆரம்பப் போட்டி நிகழ்வாக 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்று கரம், சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றன. பரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுனர் போட்டியின் முiகாமைமையாளர் ஆசிரியர் திரு. இராஜலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை 28.08.2006 முகமாலையில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை மயூரன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிமுகமையாளரால் போட்டிகளின் விதிமுறைகள் மற்றும் ஏற்பாடுகள் கழகத்தின் ஒத்துழைப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். போட்டிகளில் 149 போட்டியாளர்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.
மாலை5.30 வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் நடத்துநர்கள் இப்போட்டிகளை சிறப்புடன் நடாத்தி போட்டியாளர்களின், மக்களின் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்கம்
15வதின் கீழ் பெண்கள்
1ம் இடம். ப்ரித்தி (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம் ஜெ.அகவிழி (93 தமிழர் வி.கழகம்.)
3.ம் இடம் மு. அட்சயா (93 தமிழர் வி.கழகம்.)
19 வயதின் கீழ் பெண்கள்
1ம் இடம். க. ஆரணியா (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம்.ஜெ.அக்சரா (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
3.ம் இடம் .ச.நந்துசா. (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
19 வயதின் மேல் பெண்கள்
1ம் இடம். க.நிலானி (நல்லார்ஸ்தான் வி.கழகம்)
2ம் .இடம். றஞ்சன் ஜான் பிரித்தி (நல்லார்ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம். தி. தானுகா (93 தமிழர் வி.கழகம்.)
15.வயதின் கீழ் ஆண்கள்
1ம் இடம். சி. அருண் (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம்.யூப். பிரதிகன் (93 தமிழர் வி.கழகம்.)
3ம். இடம். யெ.சத்தியரூபன் (93 தமிழர் வி.கழகம்.)
19 வயதின் கீழ் ஆண்கள்
1ம் இடம்.பா. ஆதவன் (95 தமிழர் வி.கழகம்)
2ம் இடம் .மிதுன் (93 தமிழர் வி.கழகம்.)
3ம்.கு.நவின்ராஜ் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
19வயதின் மேல் ஆண்கள்
1ம். இடம். பா. தினேஷ் (94 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம். ஈ.யோகேஸ் வரன். (யாழ்டன் வி.கழகம்)
3ம். இடம். ஜோசப்.பிறேயர். ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
கரம்
15 வயதின் கீழ் பெண்கள்
1ம் இடம். வீ.அசினா (யாழ்டன் வி.கழகம்)
2ம் இடம். ஜெ.ஆதனா (யாழ்டன் வி.கழகம்)
3ம் இடம். இ. ஆர்த்தி (93 தமிழர் வி.கழகம்.)
19 வயதின் கீழ் பெண்கள்
1ம் இடம். ஜெ. தரணி( யாழ்டன் வி.கழகம்)
2ம் இடம். ஜெ.ஆரணி (யாழ்டன் வி.கழகம்)
3ம் இடம். ம. மயூரி (நல்லூர்ஸ்தான் வி.கழகம் )
19 வயதின் மேல் பெண்கள்
1ம் இடம். ரா.ரஸ்மி (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம்.ஜெ.சோதியா (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம். உ.அனுசா (யாழ்டன் வி.கழகம்)
15 வயதின் கீழ் ஆண்கள்
1ம் இடம். ஜெயச்சந்திரா அவிக்னா. (யாழ்டன் வி.கழகம்.)
2ம் இடம். சிறிதரன். எழிலன். (யாழ்டன் வி.கழகம்)
3ம் இடம். தனராஜ் மதுமிதன். ( யாழ்டன் வி.கழகம்.)
19 வயதின் கீழ் ஆண்கள்
1ம் இடம். ர.நிரக்சன். (யாழ்டன் வி.கழகம்)
2ம் இடம். வ. கௌத்தம் (யாழ்டன் வி.கழகம்)
3.ம் இடம்.ஜெ.தர்சன் (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
19 வயதின் மேல் ஆண்கள்
1ம் இடம். ராஜதுரை அல்பிரட் (95 தமிழர் வி.கழகம்)
2ம் இடம் : தவராசாநிசாந்தன் (93 தமிழர் வி.கழகம்.)
3ம் இடம் : குகதாஸ் செல்வராசா. (93 தமிழர் வி.கழகம்.)
கரம் இரட்டையர்கள்
19 வயதின் கீழ் பெண்கள்
1ம் இடம் : செல்வி .ராஐந்திரன் ஆர்த்திகா செல்வி. செல்வக்குமார் திறேசிக்கா (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம் : செல்வி ஜெயசிங்கம் அக்சரா செல்வி. மகேஸ்வின் மயூரி (நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம் : செல்வி. ஜெயச்சந்திரா ஆரணி செல்வி .ஜெயச்சந்திரா தாரணி (யாழ்டன் வி.கழகம்)
19 வயதின் மேல் பெண்கள்
1ம் இடம் : திலீப்குமார் திவ்வியா , இராசேந்திரன் றக்சுமி (93 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம் : சேரலன் பவிசா , புண்ணியமூர்த்தி கீர்த்திகா – (அரியாலை ஐக்கிய வி. கழகம்)
3ம் இடம் : ரவிமோகன் சுபேசிகா, உமாமகேஸ்வரன் அனுசா (யாழ்டன் வி.கழகம்)
19 வயதின் கீழ் ஆண்கள்
1ம் இடம் : செல்வன். நிரைக்சன், செல்வன். கௌதம் (யாழ்டன் வி.கழகம்)
2ம் இடம் : செல்வன் .அவிக்னா , செல்வன். எழிலன் (யாழ்டன் வி.கழகம்)
3.ம் இடம் : செல்வன். மயூரன் , செல்வன். தனுசன் (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
19 வயதின் மேல் ஆண்கள் ;.
1ம் இடம் : திரு. அல்பிரட் திரு. சப்ரபதி (95 தமிழர் வி.கழகம்.)
2ம் இடம் : திரு. செல்வராசா திரு. நிசாந்தன் (93 தமிழர் வி.கழகம்.)
3ம் இடம் : திரு.டன்சன் திரு. ரிசோக் ( அரியாலை ஐக்கிய வி.கழகம்)