மஹிந்த நாட்டை அழிக்க முற்பட்டால் அதை முறியடிக்கத் தயார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க!

0
431

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முற்பட்டால், அதை முறியடிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

நியூஸ்பெஸ்டிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here