ஆக்லாந்து: நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு குதூகலத்துடன் பிறந்தது. இதனையொட்டி அந்நாட்டு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே முதலாவதாக புத்தாண்டு கொண்டாடப்படும் நாடு நியூசிலாந்துதான். ஏனெனில் பூமிப்பந்தில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடு நியூசிலாந்துதான்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக நீண்ட நேரம் வாணவேடிக்கை நடந்தது…இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்பான உறவுகளே…இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்.