சிறிலங்கா பிரதமராக மீண்டும் ரணில்!

0
201

கடந்த அக்டோபர் 26ம் திகதி ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய  மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறிலங்கா சுப்ரீம் கோர்ட் சிறிசேனா நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து பார்லியில் பலமுறை நடத்தப்பட்ட நம்பிக்கை  வாக்கெடுப்பில் பெரும்பான்மையை ராஜபக்சவால் நிரூபிக்க முடியாமல் போனது.

சுப்ரீம் கோர்ட், சிறிசேனா நடவடிக்கை செல்லாது என உத்தரவிட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பிரதமராக இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here