பாரீஸில் நாலாவது வாரமாக கடும் போராட்டம்: பலர் காயம்!

0
218

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக நாலாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

பொலிஸ் அதிகாரிகள் மீது மஞ்சள் நிற பெயிண்டு வீசப்பட்டதால் போலிஸார் கூட்டத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  போராட்டக்காரர்கள் பல மகிழுந்துகளைக் கொளுத்தினர். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here