ஈழச்செய்திகள் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் எழுச்சி நாளின் தொடக்கநாள்! By Admin - November 26, 2018 0 277 Share on Facebook Tweet on Twitter மாவீரர் எழுச்சி நாளின் தொடக்கநாள் நிகழ்வுகள் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.