யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் தூபி புனரமைப்பு பணிகள்

0
478
தமிழீழ தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மறுபுறம் பல்கலைக்கழக சூழலெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here