கிளிநொச்சியில்   மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

0
323

கிளிநொச்சியில்   மாவீரர்களின் பெற்றோர்கள்    உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் சிறப்பாக ஒழுங்கமைக்கபட்ட இடத்தில் குறித்த மாவீரர் குடும்ப உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here