வீதி­யைக் கடந்த முதி­ய­வர் விபத்­தில் சிக்கி உயி­ரி­ழப்பு!

0
193

வீதி­யைக் கடந்த முடி­ய­வர் விபத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­தார். இந்த விபத்து நேற்­று­முன்­தி­னம் புலோலி கோழிக்­க­டைச் சந்­தி­யில் நடந்­துள்­ளது. புலோலி வடக்­கைச் சேர்ந்த கந்­த­சாமி குல­நா­ய­கம் (வயது-84) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

இறப்பு வீடு ஒன்­றுக்­குச் சென்று வீடு திரும்­பிய முதி­ய­வர் வீதி­யைக் கடந்­த­போது உந்­து­ருளி மோதி­யது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்­தில் காய­ம­டைந்த அவர் மந்­திகை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுப் பின்­னர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அவர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைத் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here