முல்லைத்தீவு பாடசாலை உணவில் பல்லி ; 33 மாணவர் வைத்தியசாலையில்!

0
722

முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி உயிரிழந்திருந்தமை அவதானிக்கப்பட்டதை அடுத்தே மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here