இன்று கிளிநொச்சி கனகபுரத்தில் சுவிஸ் வாழ் மக்களின் நிதி உதவியுடனும் பிரான்ஸ் வாழ் மக்களின் நிதியுதவியுடனும் லண்டனில் உள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின்
நிதியுதவியுடனும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெறுகிறது. அனைத்து உறவுகளையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டி நிற்கின்றனர்.