Home உலகச்செய்திகள் உலகின் நீளமான கடல்பாலம்: அக். 24ல் திறப்பு!

உலகின் நீளமான கடல்பாலம்: அக். 24ல் திறப்பு!

0
303

சீனா- ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக வரும் அக்டோபர் 24ஆம் தேதி ஜுகாய் – மாகோ பாலம் திறக்கப்பட இருக்கிறது. 55 கி.மீ. நீளம் கொண்ட இது உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் ஹாங்காங் – ஜுகாய் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களாகக் குறைகிறது.

இந்தப் பாலம் கட்டும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here