கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருகோணமலை வளாகத்தில் நேற்று (28.09.2018) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.