இன்று (17.09.2018) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்சில் இருந்து பேருந்து,பயணிக்கின்றது.
LACHAPEL இல் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு ஜெனிவாவைச் சென்றடையும் பேருந்து, மீண்டும் இரவு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு
பாரிசை வந்தடையும்.