ஜேர்மன் விங்ஸ் விமானம் பிரான்ஸில் 150 பேருடன் விழுந்து நொறுங்கியது:உலங்கு வானூர்தி மூலம் தேடுதல்!

0
612

germanwings_3244375kஸ்பெயின் பார்சிலோனாவிலிருந்து புறப்பட்ட ஏ320 ரக வானூர்தி அல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது. ஜேர்மனி லுவ்தாசா வானுர்தி நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஜேர்மன் விங்ஸ் விமானமே 150 பேருடன் விழுந்து நொருங்கியுள்ளது.

ஸ்பென் பார்சிலோனாவிருந்து ஜேர்மனி டுசில்டோவ்வுக்குப் பறந்து கொண்டிருந்த  வானூர்தி  அபாய ஒலியை எழுப்பியதை அடுத்து அல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது.

இவ் வானூர்தியில் பயணித்தவர்கள் ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி நாட்டவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது. 67 பேர் ஜேர்மன் நாட்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

144 பயணிகளுகம் 6 வானூர்தி சிப்பந்திகளுகம் இருந்துள்ளார்கள். 144 பயணிகளில் 6 மாணவர்களுகம் 2 ஆசிரியர்கள் உள்ளடங்கியிருந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அல்ப்ஸ் மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி மூலம் தேடுதல் நடடிவக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

[mom_video type=”youtube” id=”/P_RJdxahuvI”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here