ஜெனீவாவில் 17.09.2018 அன்று இடம் பெறும் பொங்குதமிழ் நிகழ்வு தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா மனிவுரிமைகள் செயலகம் நோக்கிய பொங்கு தமிழ்ப்பேரணியும், ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஒன்று கூடலும் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அதில் …..