மகிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை!

0
614


சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுவினர் மகிந்தவின் இல்லத்துக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here