ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக பதவி ஏற்கிறார் மிசெல் பாச்செலெட் !

0
358

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை நேற்று (10) கூடிய போது இந்த நியமனம் அங்கீகரக்கப்பட்டுள்ளது.
அவரது நியமனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன் இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here