முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் கவனவீர்ப்புப் போ ராட்டம் இன்று 500வது நாளை எட்டியிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்தில் அரசியல் வாதிகள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.