வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பதின்நான்காம் நாள் மிகவும் பக்திபூர்வமாக இன்று நடைபெற்றது.
நாளை வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவும் மறுநாள் தெப்பத்திருவிழாவும் பெறவுள்ளது.
இன்று தேர்த்திருவிழா பௌர்ணமி விடுமுறை நாளில் இடம்பெற்றமையால் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.